அடேங்கப்பா... பிதாமகன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கி சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
கேமரா மேன் குடுத்துவச்சவன்.... வைரலாகும் யாஷிகாவின் வேற லெவல் போட்டோ ஷூட் வீடியோ!
கேமரா மேன் குடுத்துவச்சவன்.... வைரலாகும் யாஷிகாவின் வேற லெவல் போட்டோ ஷூட் வீடியோ!

நடிகை யாஷிகா ஆனந்த்தின் புடவையில் உள்ள கவர்ச்சி வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படம் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 ல் கலந்து கொண்டு, அவரது திறமையை வெளிகாட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஆக்ட்டிவ்வாகவும் இருந்து வருகிறார். தற்போது சிகப்பு புடவையில் முன்னலகை எடுப்பாக காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் கேமரா மேன் குடுத்துவச்சவன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.