அடி தூள்... யாஷிகாவின் கண்ணை கவரும் கருப்பு உடை கவர்ச்சி புகைப்படம்!



Actress yashika annand latest photo

நடிகை யாஷிகா ஆனந்த்தின் கருப்பு உடை கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படம் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 ல் கலந்து கொண்டு, அவரது திறமையை வெளிகாட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து ரசிகர்களுக்கு டெய்லி அப்டேட் ஆக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.