பிட்டு நூல் புட்டுகிட்டா மொத்த ஜோலியும் முடிஞ்சது.!! வேதிகாவின் வைரல் போட்டோ..

பிட்டு நூல் புட்டுகிட்டா மொத்த ஜோலியும் முடிஞ்சது.!! வேதிகாவின் வைரல் போட்டோ..


actress-vedhika-latest-photo-5FRTVY

நடிகை வேதிகாவின் கண்ணை கவரும் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

அர்ஜுன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான மதராஸி என்னும் தமிழ் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளம் நடிகை வேதிகா. முதல் படத்தில் இவருக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை என்றாலும், அடுத்ததாக லாரன்ஸ் மாஸ்டருடன் முனி படத்தில் நடித்து பெரியளவில் வரவேற்பை பெற்றார். பின்னர் சிம்பு நடித்த காளை, சாந்தனு பாக்யராஜுடன் சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

Vedhika

அதன்பிறகு தமிழில் இருந்து ஒதுங்கி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கத்தில் பரதேசி, மீண்டும் லாரன்சுடன் காஞ்சனா-3 படங்களில் நடித்திருந்தார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது இடுப்பை எடுப்பாக காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பிட்டு நூல் புட்டுக்கிட்டா மொத்தமும் காலி என கமெண்ட் செய்துவருகின்றனர்.