சினிமா

தொடை தெரிய பீச்சில் துள்ளி குதிக்கும் வேதிகா.. சின்ன குழந்தைனு நினைப்பு.. வைரலாகும் புகைப்படம்

Summary:

நடிகை வேதிகா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை வேதிகா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரே நடித்த முனி படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை வேதிகா. முனி படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தாலும் அம்மணி அடுத்ததாக நடித்த எந்த படமும் சரியாக ஓடவில்லை. ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து ஓரம்கட்டப்பட்டார் வேதிகா.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராகவா லாரன்சுடன் மூன்று நாயகிகளில் ஒருவராக காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் இவருக்கு போதிய அளவு பிரபலத்தை தேடி தரவில்லை. தற்போது பட வாய்ப்பிற்காக சமூக வலைதள பக்கம் வந்துள்ள இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

அந்த வகையில் அம்மணி பீச்சில் அரைகுறை ஆடையின் தாவி குதிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement