கீழ கொஞ்சம்., மேல கொஞ்சம்.. டூ பீஸ் உடையில் தாறுமாறு கவர்ச்சி காட்டிய வேதிகா..! வெலவெலத்துப்போன ரசிகர்கள்..!!

கீழ கொஞ்சம்., மேல கொஞ்சம்.. டூ பீஸ் உடையில் தாறுமாறு கவர்ச்சி காட்டிய வேதிகா..! வெலவெலத்துப்போன ரசிகர்கள்..!!


actress vedhika beach glamour photo

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பலமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை வேதிகா. இவர் தமிழில் நடிகர் அர்ஜுனின் "மதராசி" படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும், போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. 

actress

இதன் பின்னர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில், நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான "பரதேசி" படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்த படத்திற்கு முன் காஞ்சனா 3 மற்றும் முனி போன்ற படங்களிலும் வேதிகா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

actress

இந்த நிலையில் நடிகை வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான டூ பீஸ் உடையணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.