அந்த ஒரு நடிகருக்காக அந்த மாதிரி காட்சியிலும் நடிப்பேன்! நடிகை தமன்னா!

அந்த ஒரு நடிகருக்காக அந்த மாதிரி காட்சியிலும் நடிப்பேன்! நடிகை தமன்னா!


actress-thamanna-ok-for-lip-lock-scene-with-hrithik-ros

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவர் தமன்னா. தமிழ் சினிமாவில் தல, தளபதி என அணைத்து முன்னணி நடிர்கர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் தமன்னா. தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கண்ணே கலைமானே என்ற படத்தில் நடித்துள்ளார் தமன்னா.

இந்நிலையில் இதுவரை எந்த ஒரு நடிகருடனும் முத்த காட்சியில் நடிக்காத தமன்னா, ஒரு ஒரு நடிகருக்கு மட்டும் ஓகே என்கிறாராம். புது படங்களில் ஒப்பந்தமாகும்போது முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டுதான் கையெழுத்து போடுகிறார் தமன்னா.

Thamanna

அப்படி இருக்க, சமீபத்தில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷனை நேரில் சந்தித்துள்ளார் தமன்னா. அவரை நேரில் பார்த்ததும், நான் உங்கள் தீவிர ரசிகை என்று அவரிடம் கூற, அவரும் ஓ ஓகே என்று சொல்லியுள்ளார். மேலும், என்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டுமா என ஹ்ரித்திக் ரோஷன் கேட்க உடனே ஆம் என்று கூறியுள்ளார் தமன்னா.

எந்த முத்த காட்சிகளும் ஓகே சொல்லாத தமன்னா ஹ்ரித்திக் ரோஷன் படம் என்றால் மட்டும் தந்து கொள்கையை தகர்த்தி, முத்த காட்சியில் நடிக்க சம்மதம் என்று தனது நண்பர்களிடம் கூறியுள்ளாராம்.

Thamanna