நடிகை ஸ்ருதிஹாசன் இப்படியா உட்காருவது?. கவர்ச்சி உடையில் குழந்தை போல் போஸ்!. திகைக்கவைக்கும் புகைப்படம்!.actress sruthihasan new photo

தமிழ் சினிமாவில் 7-ஆம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். இப்படத்தில், தனது நடிப்பால் பல ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். 

உலகநாயகனின் மகளான இவர், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால், ஆகியவர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ருதிஹாசன், இங்கிலாந்தைச் சேர்ந்த மேடை நாடக நடிகர் மைக்கல் கார்ஸ்லே என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டாக்கிராமில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் பயங்கர வைரலாக பரவி வருகிறது.

நடிகை ஸ்ருதிஹாசன், தன்னுடைய புதிய BMW காருடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது, சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், தனது காதலனுடன் ஊர் சுற்றி வரும் ஸ்ருதிஹாசன், அந்தப் படங்களை தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகிறார்.