என்ன சிம்ரன் இதெல்லாம்?.. படுக்கை அறையில் காதலனுடன் இருக்கும் போட்டோஸை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்.! 

என்ன சிம்ரன் இதெல்லாம்?.. படுக்கை அறையில் காதலனுடன் இருக்கும் போட்டோஸை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்.! 


actress-sruthi-hassan-with-boy-friend-insta-pic

 

தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக இருந்து வரும் நடிகர் கமலஹாசன். இவரது மூத்த மகள் சுருதிஹாசன். இவர் தமிழில் அறிமுகமாகி பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது அவர் தனது காதலர் சந்தனு என்பவருடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். 

Actress Sruthi Hassan

இந்த நிலையில் நடிகை சுருதிஹாசன் தனது காதலருடன் படுக்கை அறையில் இருப்பது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதனைக்கண்ட ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.