சினிமா

குடிக்கு அடிமையாக இருந்த பிரபல தமிழ் நடிகை! தற்போதைய அவரது நிலை! ஷாக் தகவல்.

Summary:

Actress sona was addicted to alcohol

தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சோனா. பூவெல்லாம் உன்வாசம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வடிவேலுவுடன் இவர் இணைத்து நடித்த குசேலன் திரைப்படம் இவரது சினிமா பயணத்தில்  மிகவும் பிரபலமான ஓன்று. தான் நடித்த படங்களில் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரத்திலையே நடித்துவந்த சோனா சமீப காலமாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சோனா, தான் குடிக்கு அடிமையாக இருந்ததாகவும், தற்போது குடியை நிறுத்திவிட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இனி வரும் காலங்களில் நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க இருப்பதாகவும் சோனா கூறியுள்ளார்.


Advertisement