நடிகை சினேகாவின் மகளா இது.... இவ்வளவு வளர்ந்துட்டாரே.! சிரிப்பழகியை மிஞ்சிய குட்டி சினேகா.!

நடிகை சினேகாவின் மகளா இது.... இவ்வளவு வளர்ந்துட்டாரே.! சிரிப்பழகியை மிஞ்சிய குட்டி சினேகா.!


actress-sneha-shared-her-family-photos

தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவருக்கு நடிகர் பிரசன்னாவுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்

உலகம் முழுவதும் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்களும் குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னா மற்றும் குழந்தைகளுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூகதளத்தில் பதிவு செய்துள்ளார்.


அதில் ஒரு புகைப்படத்தில் சினேகாவை அப்படியே அலேக்காக பிரசன்னா தூக்கிக் கொஞ்சும் க்யூட் புகைப்படமும் உள்ளது. மேலும், இவர்ககளது குழந்தைகளும் நன்கு வளர்ந்து விட்டனர். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமானோர் லைக்ஸ் செய்து வருகின்றனர்.