
நடிகை சினேகாவின் அம்மா மற்றும் அப்பாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவளர்கிறது.
நடிகை சினேகாவின் அம்மா மற்றும் அப்பாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவளர்கிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சினேகா. அவரை பற்றிய அறிமுகமே தேவை இல்லை. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தையே உருவாக்கிவைத்திருக்கும் நடிகை சினேகா தற்போது குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா என பயங்கர பிசியாக உள்ளார்.
அதேநேரம் சமூக வலைதள பக்கங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் அவர், சமீபத்தில் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், நீங்கள் ஒரு சிறந்த தந்தை.. நீங்கதான் என்னோட ஹீரோ எனவும் அந்த பதிவில் நடிகை சினேகா குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
Advertisement
Advertisement