பாத்துட்டே இருக்கலாம் போலையே!! நடிகை சினேகா வெளியிட்ட வைரல் புகைப்படங்கள் இதோ!!



actress-snega-family-photo

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா.

பிரபலமான நடிகையாக இருந்த அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த  அழகிய  ஜோடிக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வரும் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  உள்ளார்கள். இந்நிலையில் அண்மையில் சினேகாவின் மகள் ஆத்யந்தா பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். மேலும் அந்த  விழாவில் குடும்பத்தோடு எடுத்துகொண்ட கியூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரிய  அளவில் வைரலாகி  ரசிகர்களை  கவர்ந்து வருகிறது.