இவ்வளவு கிளாமர் கூடாது..ங்க.! "சார்பட்டா பரம்பரை" 'மாரியம்மா' வின் ஹாட் க்ளிக்ஸ்.!
அட.. நடிகை ஸ்ருதிஹாசனின் அம்மா சரிகாவை பார்த்தீங்களா?..! அடையாளம் தெரியாம ஆளே மாறிட்டாங்க..!! லேட்டஸ்ட் போட்டோ வைரல்..!!
தமிழ் சினிமா மட்டுமின்றி பல மொழிகளிலும் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தென்னிந்திய சினிமாவில் பிசியான மற்றும் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.
இவர் தற்போது மும்பையில் உள்ள தனது காதலனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வரும் நிலையில், தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தி வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அண்மையில் மும்பையில் உள்ள பிரபல காய்கறி கடைக்கு அவரது தாய் சரிக்காவுடன் வந்துள்ளார். அப்போது இருவரும் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைகண்ட ரசிகர்கள் என்ன ஆளே சுத்தமா மாறிட்டாங்க அடையாளமே தெரியல என்று கூறுகின்றனர். அத்துடன் நடிகர் கமல்ஹாசன் மற்றும் சரிகாவுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு விவாகரத்தாகிய நிலையில், சரிகா தனியாக மும்பையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.