சினிமா

விருது விழாவிற்கு மிக மோசமான உடையில் வந்த நடிகை ஷ்ரேயா! வைரலாகும் புகைப்படம் இதோ.

Summary:

Actress shreya latest photo goes viral

னக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. முதல் படத்தை அடுத்து ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரம் நடிப்பில் கந்தசாமி என மிகப்பெரும் ஹீரோக்களின்  படங்களில் நடித்தார் ஸ்ரேயா.

தமிழ் மட்டும் இல்லாது கன்னடம், மலையாளம் மாற்றும் தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். புது நடிகைகளின் வருகையால் இவரது மார்க்கெட் குறைய இவர் பிரபல தொழிலதிபர் ஒருவரை தாளித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது ஒரு விருது விழாவுக்கு வந்துள்ள அவர் மிக மோசமான உடை அணிந்து வந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின் ஏன் இந்த கவர்ச்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.


Advertisement