கருப்பு நிற உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ஷாலு ஷம்மு...

கருப்பு நிற உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ஷாலு ஷம்மு...



Actress shalu shammu latest hot photoshoot photos viral

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கிராமத்து பெண்ணாக, கருப்பழகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து அவர் சில  படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் ஷாலு சம்மு சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக  இருந்துவருகிறார். மேலும் அவர் அவ்வப்போது  மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கைவசம்  வைத்து வருகிறார்.

Actress shalu shammu

இந்நிலையில் தற்போது கருப்பு நிற உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி சும்மா இளசுகளை சொல்லு வடியும் அளவுக்கு கிறங்கடித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress shalu shammu