கடலுக்கு நடுவே நீலக்கன்னியாக அர்ஜுன் ரெட்டி பட நடிகை.. டூ பீசில் பிளாஸ்ட் செய்த ஷாலினி பாண்டே.!

கடலுக்கு நடுவே நீலக்கன்னியாக அர்ஜுன் ரெட்டி பட நடிகை.. டூ பீசில் பிளாஸ்ட் செய்த ஷாலினி பாண்டே.!


Actress shalini pandey glamour photo

டோலிவுட் சினிமாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான "அர்ஜுன் ரெட்டி" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் ஷாலினி பாண்டே. இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, தமிழ் மற்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

ஆனால் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டேவிற்கு இணையாக வேறு யாரும் இக்கதாபாத்திரத்தில் பொருத்தமாக இல்லை என்பது ரசிகர்களின் கருத்து. அப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் ஷாலினி பாண்டே.

Actress shalini pandey

இவரது பபிலியான தோற்றமும், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. இதனை தொடர்ந்து இவர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான "நடிகர் திலகம்" படத்திலும் நடித்திருந்தார்.

அத்துடன் நடிகை ஜி.வி.பிரகாஷ் உடன் "100% காதல்" என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.

Actress shalini pandey

தொடர்ந்து இவர் படங்களில் நடித்து வந்தாலும் ஹீரோயின் கதாபாத்திரம் ஷாலினிக்கு கிடைத்தது கொஞ்சம் குறைவு தான். இதன் பின்னர் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்த ஷாலினி, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ள நிலையில், சமீபத்தில் பீச்சில் எடுத்த பிகினி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கிறங்கடித்துள்ளார்.