பிகினியை விட மோசமான உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை சமந்தா...! புகைப்படத்தை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்...

பிகினியை விட மோசமான உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை சமந்தா...! புகைப்படத்தை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்...



actress-samantha-latest-photo-J4N3NK

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் அண்மையில் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து  பெற்று நடிகை  சமந்தா தனிமையில் வசித்து வருகிறார்.

samnatha

மேலும் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் நடிகை  சமந்தா, விவாகரத்துக்கு பிறகு  தன் இஷ்டத்துக்கும் கிளாமரில் இறங்கிவிட்டார். சமீபத்தில்  வெளியான  புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா  பாடலுக்கு இவருடைய  கவர்ச்சி குத்தாட்டம் ரசிகர்களிடயே  செம  வைரலானது.

இந்நிலையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தற்போது பிகினி போன்ற மோசமான கருப்பு உடையில் ஹாட்னஸ் தெறிக்க போஸ் கொடுத்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  ரசிகர்களை  குதூகலபடுத்தி வருகிறது.

samnatha

samnatha