புஷ்பா படத்தின் விளக்கு அணைத்தால் போதும்! இணையத்தில் லீக்கான சமந்தாவின் பாடல் வீடியோ இதோ !

புஷ்பா படத்தின் விளக்கு அணைத்தால் போதும்! இணையத்தில் லீக்கான சமந்தாவின் பாடல் வீடியோ இதோ !



actress-samantha-item-song-video

சமந்தாவின் புஷ்பா படத்தின் பாடல் வீடியோ இணையத்தில் கசிந்து தற்போது பெரிய  அளவில் பரவி வருகிறது.

தெலுங்கில் பிரம்மாண்ட பட்ஜெட்டில்  மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா. தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கு இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தில் வில்லனாக பஹத் பாசில் நடித்திருக்கிறார். 

புஷ்பா படத்தில் உள்ள அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டியெல்லாம் வைரலாகிவரும் நிலையில், இந்த படத்தின் மேலும், “ஊ சொல்றியா மாமா” என்ற ஐட்டம் பாடலுக்கு சமந்தா நடனமாடி இருக்கிறார்.

 இந்நிலையில் இப்பாடல் வீடியோ இணையத்தில் கசிந்து சமந்தாவின் மோசமான எக்ஸ்பிரஷன் நடனங்களுக்கு எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. இதோ  அந்த வீடியோ..