10 மற்றும் 11 ஆம் வகுப்பில் சமந்தா வாங்கிய மதிப்பெண் எவ்வளவு தெரியுமா.? வைரலாகும் மார்க் ஷீட் புகைப்படம்!!

10 மற்றும் 11 ஆம் வகுப்பில் சமந்தா வாங்கிய மதிப்பெண் எவ்வளவு தெரியுமா.? வைரலாகும் மார்க் ஷீட் புகைப்படம்!!


Actress samantha 10 th and 11 th mark sheet viral

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 

இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். தமிழில் குஷி, சகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

samantha

இந்நிலையில் சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா குறித்த தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது சென்னையில் இரு வேறு பள்ளியில் படித்த சமந்தாவின் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மதிப்பெண் அடங்கிய மார்க் ஷீட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

samantha

அதனை பார்த்த ரசிகர்கள் நடிப்பில் சிறந்து விளங்கி வரும் சமந்தா, படிப்பிலும் சிறந்த மதிப்பெணங்களை எடுத்துள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.