சினிமா

ஏம்மா சாக்ஷி இது உனக்கே நியாயமா? உத்து பார்த்தால் மொத்தமும் தெரியுதும்மா.. வைரலாகும் புகைப்படம்

Summary:

உத்து பார்த்தால் மொத்தமும் தெரியும் அளவிற்கு நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

உத்து பார்த்தால் மொத்தமும் தெரியும் அளவிற்கு நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

ஆர்யாவின் டெட்டி, அரண்மனை 3 , புரவி போன்ற படங்களில் நடித்துவருகிறார் சாக்ஷி. மேலும் சினிமா வாய்ப்பிற்காக எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக உள்ளார் அம்மணி. இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காத்து கிடக்கின்றனர்.

தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகிவருகிறது.


Advertisement