கன்னத்தில் கைவைத்து கவுத்துபுட்டியேமா... பிக்பாஸ் ரம்யா பாண்டியனின் வைரல் புகைப்படம்...



Actress ramyapandian latest photo

பிக்பாஸ் ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மொட்டைமாடியில் கவர்ச்சிபுடவையில் போட்டோ ஷூட் நடத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நம்ப ரம்யா பாண்டியன். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கூமாளி, கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சிகள் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதன் மூலம் அவருகென தனி ரசிகர் பட்டாளதையே உருவாக்கினார்.

இதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து  ரம்யா  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு, நிகழ்ச்சியின் இறுதி வரை சென்றார். மேலும் அதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள்  உருவானது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் தேடி வருகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில்  பிசியாக இருக்கும் ரம்யா, அவ்வப்போது வெள்ளை பனியனில் அழகிய சிரிப்புடன் கன்னத்தில் கை வைத்துள்ள கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் பெற்று வருகிறது.