ஜிம் உடையில் ஜம்முனு கவர்ச்சி காட்டின நடிகை ராய் லட்சுமி! வைரல் புகைப்படம் இதோ...

ஜிம் உடையில் ஜம்முனு கவர்ச்சி காட்டின நடிகை ராய் லட்சுமி! வைரல் புகைப்படம் இதோ...



actress-rai-laxmi-latest-gym-shoot-photos

நடிகை லட்சுமி ராய்  கவர்ச்சி  புகைப்படம் ஒன்று ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். தாம் தூம் படத்தை அடுத்து ஒருசில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை.

Rai lakshmi

பின்னர் அரண்மனை, காஞ்சனா 2, மங்காத்தா, சவுகார் பேட்டை போன்ற திரைபடங்களில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் நீயா 2 திரைப்படம் தமிழில் வெளியானது. அந்தப் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

தற்போது அம்மணி பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வகைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். இந்நிலையியல் இவர் ஜிம் உடையில் ஜம்முனு கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.