சினிமா

58 வயதில் துளி கூட மேக்கப் இல்லாமல் நடிகை ராதிகா எப்படியிருக்காரு பார்த்தீர்களா! இணையத்தில் பரவும் புகைப்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராத

தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி,கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போதும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அவர் சின்னத்திரையிலும் களமிறங்கி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி என தொடர்ந்து பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் சித்தி 2 சீரியலில் நடித்த அவர் ஒருசில காரணங்களால் அதிலிருந்து விலகினார்.  எப்பொழுதுமே கம்பீரமாக இருக்கும் ராதிகாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

         

இந்நிலையில் 58 வயதாகும் நடிகை ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், காலை வேளையில் டீஷர்ட்டில் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement