பட்டன் போட்டு பூட்டினாலும்... உன் முரட்டு போஸ் பாத்து மூச்சுமுட்டுதும்மா..!! நடிகை பிரியாமணியின் வைரல் புகைப்படம்!



actress-priyamani-latest-photo-9d4lxb

நடிகை பிரியாமணியின் முரட்டு போஸ் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான பருத்தி வீரன் படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும் அவரது சினிமா வாழ்க்கையிலும் அப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து அது ஒரு கனாகாலம்,  மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Latest tamil news

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து பிஸியாக இருந்த பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

தற்போது சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் பிரியாமணி அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது பட்டன் வைத்த ஜீன்னில் முழுசா கவர்பண்ணுனப்படி முரட்டு போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...