வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
குளியலறை வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து நடிகை பிரணிதா சுபாஷ்! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ...
தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ். பின்னர் சூர்யாவுடன் மாஸ் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார் .
பின்னர் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், மாஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பினாலும், அழகினாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் அவர் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிரணிதா சுபாஷ் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் கவனம் செலுத்திவரும் இவர், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். புது புது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டுவரும் இவர், தற்போது பாத்ரூம் டப்பில் குளித்துக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் எக்கச்சக்க கமெண்ட்களை பெற்று வருகிறது.