2 பீசில் கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்ட பூனம் பாஜ்வா.. கிறுகிறுக்கும் ரசிகர்கள்.!Actress Poonam Bajwa Latest Picture with 2 Piece

கடந்த 2008 ஆம் வருடம் வெளியான சேவல் திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை பூனம் பாஜ்வா. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வலம்வந்தார். 

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு படத்திலும் நடித்த பூனம் பாஜ்வா, முதலில் காதல் படங்களில் மட்டும் கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்தார். தெனாவட்டு படத்தில் கியூட்டாக நடித்த பூனம், பின்னாளில் திரை வாழ்க்கைக்கு இடைவெளிவிட்டு இருந்தார்.

actress

கடந்த சில வருடத்திற்கு முன்னதாக வெளியான ரோமியோ ஜூலியட் படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்த பூனம் பாஜ்வா, ஆம்பள படத்தில் தொப்புளை காட்டி கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார். அரண்மனை படத்திலும் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, அவ்வப்போது தனது கவர்ச்சியான படங்களை வெளியிட்டு வருவார். தற்போது 2 பீசில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.