ப்பா.. சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு அந்த மாதிரி போஸ் கொடுத்த பீஸ்ட் பட நடிகை.! கிறுகிறங்கி போன நெட்டிசன்கள்!!

ப்பா.. சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு அந்த மாதிரி போஸ் கொடுத்த பீஸ்ட் பட நடிகை.! கிறுகிறங்கி போன நெட்டிசன்கள்!!



actress-pooja-hecte-hot-photos-viral

தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமுடி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் அப்படம் தோல்வியடைந்த நிலையில் அவருக்கு தமிழில் பெருமளவில் படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை. பின்னர் நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவிற்கு தாவினார். 

பின்னர் அவர் தெலுங்கு, கன்னடம் , இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். அதனை தொடர்ந்து அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது அவர் சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது தனது சட்டைபட்டன்களை கழட்டி விட்டு செம ஹாட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அது வைரலாகி இணையத்தை சூடாக்கி வருகிறது.