அடுத்த ஹீரோயின் ரெடி.. ஊர்வசி மகளா இது.?! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

அடுத்த ஹீரோயின் ரெடி.. ஊர்வசி மகளா இது.?! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!



Actress oorvasi son and daughter photo viral

மலையாளம் மற்றும் தமிழ் சினிமா இரண்டிலும் ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஹீரோயினாக வலம் வந்தவர் தான் நடிகை ஊர்வசி. நடிகை ஊர்வசியின் துடிப்பான நகைச்சுவையான பேச்சு மற்றும் கதாபாத்திரத்தில் திறம்பட நடிக்கக்கூடிய திறமை அனைத்தும் அவருக்கு ரசிகர்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

actress

தற்போது கூட ஊர்வசி நிறைய குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், ஹீரோயின் லீட் படங்களிலும் நடித்து வருகின்றார். வயதானாலும் கூட ஊர்வசியின் நடிப்பு திறமைக்கு இந்த கால இளைஞர்கள் கூட ரசிகர்களாகி இருக்கின்றனர். 

நடிகை ஊர்வசிக்கு கடந்த 2000 ஆண்டில் திருமணம் நடந்தது. நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை மணந்து கொண்டு  ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் விவாகரத்து ஏற்பட்ட நிலையில் சிவப்பிரசாத் என்பவரை ஊர்வசி திருமணம் செய்து கொண்டார்.

actress

இதில் ஊர்வசிக்கு ஒரு மகன் பிறந்தார். இத்தகைய நிலையில் நடிகை ஊர்வசி தனது பிள்ளைகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். 

அதில் சினிமா ஹீரோயின்களுக்கு டாப் கொடுக்கும் விதமாக ஊர்வசி மகள் வளர்ந்து நிற்கின்றார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவுக்கு புது ஹீரோயின் கிடைச்சாச்சு என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.