சினிமா

நூல் நூலா தொங்குது... முன்னலகை முன்னும் பின்னுமாக ஆட்டி கவர்ச்சி காட்டிய ஈஸ்வரன் படநடிகை!

Summary:

நடிகை நிதி அகர்வால் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நிதி அகர்வால் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். டான்ஸரும் சிறந்த மாடலுமான அவர் தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்தார். ஆனால் அப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியடையவில்லை.

பின்னர் தமிழில் களமிறங்கிய இவர் ஜெயம் ரவியின் பூமி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர். அப்படத்தைத் தொடர்ந்து அவருக்கு தற்போது தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்து இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளதையே வைத்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருக்கிறார். தற்போது கருப்பு உடையில் முன்னலகை கண்டமேனிக்கு ஆட்டி காட்டிய கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement