கன்னம் எல்லாம் சுருங்கி போய் முதிர்ச்சி தோற்றத்தில் நடிகை நயன்தாரா!! வைரலாகும் புகைப்படம்..

கன்னம் எல்லாம் சுருங்கி போய் முதிர்ச்சி தோற்றத்தில் நடிகை நயன்தாரா!! வைரலாகும் புகைப்படம்..



actress-nayanthaara-photo-35FUXS

தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. விஜய், அஜித், சூர்யா, ரஜினி என தமிழ் சினிமாவின் அனைத்து ஜாம்பவான்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்அம்மணி.

அதுமட்டும் இல்லாமல் தனி ஒரு நடிகையாக பல்வேறு படங்களில் நடித்துவரும் இவர் அதிலும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார்.

nayanthaara

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தற்போது விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் இவர்களின் திருமண செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நயன்தாராவின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  அந்த புகைப்படம் விளம்பர ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம். அதில் கன்னம் எல்லாம் சுருங்கி போய் இருக்கும் நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஸ்தம்பித்து போயுள்ளனர்.

nayanthaara