மேலாடையை இறக்கி காட்டி பெரிய பொட்டுடன் போஸ் கொடுக்கும் நயன்தாரா! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...

மேலாடையை இறக்கி காட்டி பெரிய பொட்டுடன் போஸ் கொடுக்கும் நயன்தாரா! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...



actress-nayanthaara-photo

நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு மிகப்பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் நயன்.

முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்துவந்த நயன்தாரா தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

nayanthaara

தற்போது விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மாடர்ன் உடையில் பெரிய பொட்டுடன் உள்ள நயன்தாராவின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதோ  அந்த புகைப்படம்...