சினிமா

நதியாவிற்கு இவ்வளவு பெரிய பெண் குழந்தைகளா? வைரலாகும் புகைப்படம்!!

Summary:

actress Nathiya daughters


தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடிக்கட்டிப் பறந்த நாயகிகளுள் நடிகை நதியாவும் முக்கிய நபர் ஆவார். இவர் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அதே இளமையுடனும் உற்சாகத்துடனும் இன்றுவரை நடித்துவருபவர் தான் நடிகை நதியா.

நடிகை நதியா நடிக்க வந்ததில் இருந்து நல்ல தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். கவர்ச்சிக்கு இடம் தரமாட்டார். அவர் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றாலே அந்த படம் நன்றாக தான் இருக்கும் என்று மக்களே கணித்து விடுவார்கள். 

சமீபத்தில் இவருடைய மகள் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும்  நதியாவிற்கு இவ்வளவு பெரிய பெண் பிள்ளைகளா அடுத்த ஹீரோயின் தயார் என்று கோலிவுட்டில் பேசி வருகின்றனர்.


Advertisement