ஸ்லீவ்லெஸ் கெவுனில் பார்க்க பளபளன்னு இருக்கும் பப்பாளி பழம்... நடிகை லாஸ்லியாவின் கியூட் எக்ஸ்பிரஸ்சன்ஸ் வீடியோ!

ஸ்லீவ்லெஸ் கெவுனில் பார்க்க பளபளன்னு இருக்கும் பப்பாளி பழம்... நடிகை லாஸ்லியாவின் கியூட் எக்ஸ்பிரஸ்சன்ஸ் வீடியோ!


Actress losliya latest video

பிக்பாஸ் லாஸ்லியாவின் கியூட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர் ஒரு செய்தி வாசிப்பாளர். செய்திவாசிப்பாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இவர் சில நாட்களிலையே ரசிகர்களின் மனதை கவர்ந்து பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில் அண்மையில் லாஸ்லியாவின் தந்தை திடீரென மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். மேலும் லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் என தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஸ்லீவ்லெஸ் கெவுனில் பள பளவென இருக்கும் பப்பாளி பழம் போல் உள்ள வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.