எல்லை மீறிய கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ள நடிகை ராய் லட்சுமி! புகைப்படம் உள்ளே.

எல்லை மீறிய கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ள நடிகை ராய் லட்சுமி! புகைப்படம் உள்ளே.



Actress lakshmi rai latest photo goes viral

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்த இவர் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். ஒருசில படங்களுக்கு பிறகு சரியான வாய்ப்பு அமையாததால் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றினார்.

அதன்பின்னர் அரண்மனை, மங்காத்தா போன்ற படங்களில் நடித்த இவர் ஹிந்தி சினிமா பக்கம் சென்றார். அங்கு அவர் நடித்த ஜூலி திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. 

Lakshmi movie

சமீபத்தில் இவரது நடிப்பில் நீயா 2 திரைப்படம் தமிழில் வெளியானது. அந்தப் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதனை அடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் ஒருசில படங்களில் நடித்துவருகிறார் ராய் லட்சுமி.

படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுவரும் இவர் சமீபத்தில் பயங்கர கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளளார். இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

💕💕💕

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on