ப்பா.. இளம் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் 80,90களின் நாயகி குஷ்பூ..   எவ்ளோ கியூட்டா இருக்காங்க பாருங்க..! வைரலாகும் போட்டோ..!!

ப்பா.. இளம் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் 80,90களின் நாயகி குஷ்பூ..   எவ்ளோ கியூட்டா இருக்காங்க பாருங்க..! வைரலாகும் போட்டோ..!!



Actress Kushboo Latest Picture

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாகவும், பாஜக தேசிய உறுப்பினராகவும் இருப்பவர் குஷ்பூ. இவர் 90களில் தொடங்கி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் நடித்து வருகிறார். இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரையிலும் ஒரு நடிகைக்கு கோவில் கட்டியது என்றால் அது குஷ்பூவுக்கு மட்டும் தான். அந்தளவு ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்துள்ளார். தனது 20 வருட திரைப்படத்திற்குப் பின் இயக்குனரான சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பும் சினிமாவில் அவர் நடிக்க தவறியதில்லை.

Actress Kusboo

பல படங்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தவர், பின் அக்கா போன்ற கதாபாத்திரங்களும் நடித்தார். இணையத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் குஷ்பூ, உடல் எடையை குறைத்து முன் தனது புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை அதுபோன்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அழகோ அழகு என்று வர்ணித்து வருகின்றனர்.