புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
" கூட்டத்தில் ஒருத்தன் என் அந்த இடத்தை கிள்ளி விட்டான்" நடிகை கஸ்தூரியின் பரபரப்பு நேர்காணல்.?
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி, அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், "நான் ஒரு பேட்டிக்கு 15000 ருபாய் வரை வாங்குவதாக சிலர் கூறுகின்றனர். இது உண்மையாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
தெருவில் ஒழுங்கான பாதையில் செல்லாதவர்களை சிலர் கெட்ட வார்த்தையில் திட்டுகின்றனர். அதோடு அவர்கள் குடும்பத்தையும் இழுத்து திட்டுவார்கள். அது உண்மையாகி விடாது. திட்டுகிறவன் வாய் சாக்கடை என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு விழாவில், கூட்டத்தில் யாரோ ஒருவர் என் பின்புறத்தில் கிள்ளிவிட்டார். அப்போது என் அப்பாவும் அருகில் இருந்தார். வீட்டில் நடக்கும் பிரச்சனைகளால் சிலர் தன் மன வக்கிரங்களை பொதுவெளியில் கொட்டிக்கொண்டு இருக்கின்றனர்" என்று நடிகை கஸ்தூரி கூறினார்.