48 வயதில் இப்படியா...! நடிகை கஸ்தூரியின் புகைப்படத்தை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்...actress-kasthuri-latest-glamour-photo

தமிழ் சினிமாவில் 90 களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை கஸ்தூரி. மேலும் இவர் சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 

முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை கஸ்தூரி  ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து  கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன்  மற்றும் மகள்  உள்ளனர். கஸ்தூரி மகளை வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் விட்டுவிட்டு மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் கஸ்தூரி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என எவருக்கும் அஞ்சாமல் சமூக கருத்துக்களை கூறி இணையத்தில்  ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டு  ஷாக் கொடுத்தார். பின்னர் அது ஒரு படத்திற்கான காட்சியில் எடுக்கபட்டது என்றும் கூறினார். இந்நிலையில் அவர் தற்போது முன்னலகை  மூச்சுமுட்ட காட்டிய கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  வருகிறது.