பாலியல் தொல்லைகள் குறித்து நடிகை கஜோல் கூறியது..! அதர்ச்சி தகவல்..!



actress-kajol-press-meet

சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் அதிகமாக இருந்து வருகின்றது என பல நடிகைகள் சொல்லுகின்றார்கள். இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை கஜோலும் இது குறித்து தனது கருத்தை முக்கியமான பேட்டி ஒன்றில்  தெரிதுவித்துள்ளார். 

ஹாலிவுட்-ல் பாலியல் தொல்லைகள் பற்றி வெளிப்படையாக பேச #Metoo இயக்கம் என்று உள்ளது. அதனை போல அணைத்து சினிமா துறைகளிலும் இந்த இயக்கம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது ஒரு துரையின் பிரச்னை மட்டும் அல்ல. அணைத்து துறைகளும் இந்த பிரச்சனைகள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. 

ஆனால் எந்தவொரு நடிகையும் நான் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறிய பிறகு அந்த நபருக்கு என்ன நடக்கும்? எது வேண்டுமானாலும் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம். எனவே பாலியல் தொல்லை குறித்து பேசுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெட்கப்படத் தேவையில்லை.

இதை பற்றி யாரும் வெளிப்படையாக பேசினால் தங்களின் பெயர் கேட்டுவிடுமோ என்ற பயத்தில் தான் எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள். 
இதனை ஒரு  சில நடிகைகளே தெரிவித்துள்ளனர்.’ என்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.