மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்! வைரல் புகைப்படம் இதோ..

மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்! வைரல் புகைப்படம் இதோ..


Actress kajal aggarwal latest photo

நடிகை காஜல் அகர்வால்லின் மாடர்ன் உடை  புகைப்படம் ஒன்று இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது 

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், பின்னர் ராம்சரணுடன் இணைந்து மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடயே பெருமளவில் பிரபலமானார்.

மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் காஜல் நடிப்பில் ஹே சினாமிகா, ஆச்சார்யா, மும்பை சாகா, இந்தியன் 2, மொசகல்லு போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.