புடவையையே கவர்ச்சியாக கட்டி போஸ் கொடுத்த நடிகை இந்துஜா- வைரலாகும் புகைப்படம்! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

புடவையையே கவர்ச்சியாக கட்டி போஸ் கொடுத்த நடிகை இந்துஜா- வைரலாகும் புகைப்படம்!

தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வைபவிற்கு தங்கையாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை இந்துஜா. இவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியை விட ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டார்.

மேலும் மேயாதமான் திரைப்படத்தை தொடர்ந்து இந்துஜா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான சைலன்ட் திரில்லர் படமான மெர்குரி என்ற திரைப்படத்திலும், பூமராங் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு என பெரும் ரசிகர்கள் உருவாகினர்.

இந்நிலையில் தற்போது இவர் பிகில் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.

இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷுட் பார்த்து எல்லோரும் அசந்துவிட்டனர், ஏனெனில் புடவையே அவ்வளவு கவர்ச்சியாக கட்டி போஸ் கொடுத்துள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo