கேப்டன் மகனின் படைதலைவன்.! 4 நாட்களில் செய்துள்ள வசூல் இவ்வளவா.! வெளிவந்த தகவல்!!
ஜிம் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை இனியா! சூப்பர் புகைப்படம் உள்ளே!

மலையாளம் படங்களில் நடித்து அதன்பின்னர் பண்டகசாலை என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இனியா. அதன்பின்னர் யுத்தம் செய், வாகை சூடவா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். மேலும் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதினை வாகை சூடவா படத்திற்காக பெற்றார் இனியா.
அதன்பின்னர் மாசாணி, புலிவால், நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களுக்கு பிறகு சரியான வாய்ப்புகள் தமிழில் அமையாவிட்டாலும் மலையாள படத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்தார். அதன்பின்னர் உடல் எடை சற்று கூடியதால் மலையாள படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு குறைந்தது.
தற்போது தனது உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறியுள்ளார் நடிகை இனியா. ஜிம் உடையில் இருக்கும் இவரது சமீபத்திய சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது.