சினிமா

இடமும் அழகு... நீயும் அழகு.. பஸ்ட் புல் கவர்.. நெக்ஸ்ட் நெக்ஸ்ட் நீங்களே பாருங்க! நடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்....

Summary:

நடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். பின்னர் தனுஷ், விக்ரம், விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பை பெற்றார். 

பின்னர் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த இவருக்கு தற்போது அழகான ஆண்குழந்தை உள்ளது 

மேலும் சினிமா, குடும்பம் என ஒருபுறம் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவும் உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது மன அமைதி உள்ள அழகான இடத்தில் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் ரசனையை பெற்று வருகிறது.


Advertisement