கருப்பு நிற ஹாட்டான உடையில், இளசுகளை பாடாய் படுத்தும் பேச்சுலர் நடிகை! இணையத்தையே சூடாக்கும் புகைப்படங்கள்!!

கருப்பு நிற ஹாட்டான உடையில், இளசுகளை பாடாய் படுத்தும் பேச்சுலர் நடிகை! இணையத்தையே சூடாக்கும் புகைப்படங்கள்!!


Actress divyabharathi latest photo viral

தமிழ் சினிமாவில் ஜி.வி பிரகாஷ்  நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பேச்சுலர். இந்த படத்தில் ஹீரோவாக ஜி.வி பிரகாஷ் நடித்தார். அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் திவ்யா பாரதி.

பேச்சிலர் திரைப்படம் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை மையமாக கொண்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. ஆனாலும் திவ்யா பாரதி நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. 

மாடலிங் மற்றும் நடிகையாக வலம் வரும் திவ்யா அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.  மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது கருப்பு நிற ஹாட்டான உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.