வரி வரியான ட்ரெஸ்ஸில் வரிக்குதிரை போல் இருக்கிறீங்க. திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்.?

வரி வரியான ட்ரெஸ்ஸில் வரிக்குதிரை போல் இருக்கிறீங்க. திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்.?


Actress divyabharathi latest glamour photos

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் திவ்யபாரதி. இவர் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த 'பேச்சுலர்' திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே வெற்றி பெற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

divya

இதன்பின் 'மதில் மேல்காதல்' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பட வாய்ப்புக்காக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் திவ்யபாரதி. சமீபத்தில் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறாரா என்று சர்ச்சை உருவாகி அதற்கு பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்து தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வரும் திவ்யபாரதி, திரைப்படங்கள் நடித்து பிரபலமானாரோ இல்லையோ புகைப்படங்களை பதிவிட்டு பிரபலமாகியுள்ளார்.

divya

சமீபத்தில் திவ்யபாரதி கவர்ச்சியான உடையில் தனது உடல் அழகை காட்டி போட்டோ ஷூட் செய்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வரிக்குதிரை போல இருக்கீங்க என்று கமெண்ட் செய்த வருகின்றனர்.