ஸ்டைலான லுக்கில் அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் நடிகை.. ஆளே அடையாளம் தெரியாமல் பரிதவித்த ரசிகர்கள்.?

ஸ்டைலான லுக்கில் அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் நடிகை.. ஆளே அடையாளம் தெரியாமல் பரிதவித்த ரசிகர்கள்.?


Actress divya bharathi latest photos

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான திவ்யபாரதி, 2021 ஆம் வருடம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

Kollywood

'பேச்சுலர்' திரைப்படம் வெற்றி பெற்றாலும் இவரின் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்படவில்லை என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Kollywood

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்யபாரதி. இவர் வெளியிடும் புகைப்படத்தின் மூலம்  பல லட்சம் கணக்கில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். சமீபத்தில் ஸ்டைலான லுக்கில் இவர் வெளியிட்ட  புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.