அம்சமா அழகாக பளிங்குபோல் உள்ள தேகத்தை காட்டி வீடியோ போட்ட தர்ஷா குப்தா.. திணறிப்போன ரசிகர்கள்.!

அம்சமா அழகாக பளிங்குபோல் உள்ள தேகத்தை காட்டி வீடியோ போட்ட தர்ஷா குப்தா.. திணறிப்போன ரசிகர்கள்.!


Actress dharsha gupta glamour video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2-வது சீசனில் போட்டியாளராக கலந்து பிரபலமடைந்தவர் நடிகர் தர்ஷா குப்தா. இவர் தனது இளம் வயதிலேயே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டார்.

Actress dharsha Gupta

இதன் பின் முதன்முறையாக ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான "முள்ளும் மலரும்" என்ற நெடுந்தொடரில் நடித்து அறிமுகமானார். அத்துடன் செந்தூரப்பூவே மற்றும் சந்திரலேகா போன்ற சீரியலிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். 

Actress dharsha Gupta

இவர் நடித்தது நெகட்டிவ் கதாபாத்திரம் என்றாலும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. எப்படியாவது திரைத்துறையில் கதாநாயகியாக வேண்டும் என்று எண்ணத்தில் இருந்த தர்ஷா குப்தாவிற்கு பிரபல இயக்குனரான மோகன்ஜி இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

Actress dharsha Gupta

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய தர்ஷா படத்தில் அருமையாக நடித்திருந்தார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.