ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் நடிகை தேவயானியின் மகள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?? குவியும் வாழ்த்துக்கள்!!

ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் நடிகை தேவயானியின் மகள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?? குவியும் வாழ்த்துக்கள்!!



Actress devyani daughter 12th result

தமிழ் சினிமாவில் 90'ஸ் காலகட்டத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களுள் ஒருவராக வலம் வந்தவர் தேவயானி. இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்த அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. நடிகை தேவயானி வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கால்பதித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரில் முத்துப்பேச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை தேவயானி சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இனியா, பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர்.

Devyani

தேவயானியின் மூத்த மகள் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ளார். மேலும் அவர் தேர்வில் 600க்கு 492 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.