சினிமா

40 வயதில் இப்படியா? பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்!

Summary:

Actress boomika latest photos goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பூமிகா. தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமா துறைக்குள் வந்த இவர் ஒருசில தெலுங்கு படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.

அதன்படி தளபதி நடிப்பில் வெளியான பத்ரி படத்தில் நாயகியாக நடித்தார் பூமிகா. அதனை தொடர்ந்து ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக ரோஜா கூட்டம் படத்தில் நடித்தார். பின்னர் சூர்யாவுடன் இவர் நடித்த சில்லுனு ஒரு காதல் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

அதன்பின்னர் திருமணம் வாழ்க்கையில் பிஸியாக இருந்த பூமிகா யூ-டர்ன் படத்தில் நடித்திருந்தார். தற்போது கொலையுதிர்காலம் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் மீண்டும் நாயகியாக நடிக்க முயற்சி செய்து வருகிறாராம் பூமிகா.

மீண்டும் பட வாய்ப்பிற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் படத்தில் வெளியிட்டுள்ளார் பூமிகா. இதோ அந்த புகைப்படம். 


Advertisement