41 வயதில் மேலாடையை கழட்டி பறக்கவிட்டு உள்ளாடை தெரிய மல்லாக்க படுத்திருக்கும் நடிகை பூமிகா..! இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படம்.!

41 வயதில் மேலாடையை கழட்டி பறக்கவிட்டு உள்ளாடை தெரிய மல்லாக்க படுத்திருக்கும் நடிகை பூமிகா..! இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படம்.!


actress-boomika-latest-photo-goes-viral

நடிகர் ஸ்ரீகாந்த் அறிமுகமான ரோஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூமிகா. அதனை அடுத்து தளபதியின் பத்ரி படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும், சில்லுனு ஒருகாதல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஒரு காலத்தில் இளைஞர்களின் பேவரட் ஹீரோயினாக இருந்த இவர் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிதாக கைகொடுக்காததால், நடிப்பதை விட்டு விட்டு குடும்ப வாழ்க்கை,  பிஸினஸ் என செட்டில் ஆகிவிட்டார்.

Boomika

தற்போது 41 வயதாகும் பூமிகா சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனிக்கு அக்காவாக நடித்திருந்தார். தற்போது மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார் பூமிகா.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீத்தில் சட்டையை கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய பைக்கின் மீது மல்லாக்க படுத்திருக்கு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

View this post on Instagram

2009 . ....

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t) on