"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
அல்ட்ரா கவர்ச்சியை காட்டி ஆளையே தூக்கிய நடிகை அனு இம்மானுவேல்! வைரல் புகைப்படம்...
நடிகை அனு இம்மானுவேல் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையவாசிகளிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல். துப்பறிவாளன் படத்திற்கு பிறகு ஒருசில தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.
பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்தார். சூரியின் கலாட்டா காமெடிகள் நிறைந்த இந்த படத்தில் இவருக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் இல்லாவிட்டாலும், திரையில் வந்த சில காட்சிகள் மூலம் குடும்பபெண் என்ற ரசனையில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்துவிட்டார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அம்மணி தற்போது முன்னலகு கவர்ச்சியை காட்டவே உடை அணிந்தது போல், ரசிகர்கள் மூச்சுமுட்டும் அளவுக்கு கவர்ச்சி காட்டிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.